You must be logged in to take this course → LOGIN | REGISTER NOW
20
கவர்ச்சிகரமான காட்சி உள்ளடக்கத்தை உருவாக்க, கேன்வாவை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை உள்ளடக்கியது.
உங்கள் கற்பனைத்திறனை வடிவமைக்கும், வளர்க்கும் Canva Designing பாடநெறி.
ஆலிம்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி
🎨 மிகக் குறைந்த நேரத்தில் அழகான வடிவமைப்புகளை உருவாக்கத் தயாரா?
😲 கிராஃபிக்ஸ், சோஷியல் மீடியா மற்றும் விளம்பரங்களுக்கான வடிவமைப்புகளை எப்பொழுதும் மிகவும் சிக்கலாக உணருகின்றீர்களா?
🤗 தனிப்பட்ட மற்றும் தொழில்துறையில் பயன்படுத்தக்கூடிய சுலபமான வடிவமைப்பு கருவிகள், உத்திகளை அறிய விரும்புகிறீர்களா?
🎨 வியாபாரம், சமூகப்பணி மற்றும் சுய தேவைக்கான படைப்பாற்றலை அதிகரிக்கவும், கவர்ச்சிகரமான வடிவமைப்புகளை உருவாக்கவும் விரும்புகிறீர்களா?
🫥உங்களுக்கு எப்பொழுதும் சிரமமாக இருக்கும் வடிவமைப்புகளை மிக எளிதாக செய்வதற்கு விரும்புகிறீர்களா?
🖥 மிகக்குறுகிய நேரத்தில் சிறந்த வடிவமைப்பில் Designகள், presentation களை உருவாக்க நீங்கள் தயாரா?
பல மில்லியன் Templateகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான அரிய வாய்ப்பு.
---------------------------------------------------------
ஏன் நீங்கள் Canva Designing என்ற பாடநெறியினை தொடர வேண்டும்?
இன்றைய டிஜிட்டல் உலகில், வடிவமைப்பு என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டிய இன்றியமையாத ஆற்றலாகும். ஆலிம்களுக்கு, தமது தகவல்களை எளிதாகவும், அழகாகிய முறையிலும் முன்வைப்பதற்கு வடிவமைப்பு திறன் அத்தியாவசியமான ஒன்றாகும். இதனால் அவர்கள் தங்கள் தொழில், குடும்ப பொறுப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புகளை சமநிலைப்படுத்த முடியும்.
அதுமட்டுமல்லாது உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதில் மட்டுமல்லாது, உங்கள் படைப்பாற்றலையும் மேம்படுத்த உதவும். எளிமையான தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுவதால், நீங்கள் எதிர்கொள்ளும் மிக சவாலான வடிவமைப்புகளை எளிதாகவும், சீராகவும் செய்ய உதவுகிறது. முக்கியமாக, இது உங்கள் படைப்பாற்றலை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி அடைய உதவும்.
---------------------------------------------------------
4 Credits பாடநெறி
நீங்கள் டிப்ளமோ பாடநெறியை தொடர்பவராக இருந்தால் 10 Credits உங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
---------------------------------------------------------
கற்பிக்கும் மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
---------------------------------------------------------
பாடநெறியின் கால அளவு
முழுமையாக 25 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும். 1 மாதத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
---------------------------------------------------------
கட்டணம்
13,500 LKR ( $45)
ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
15 மணி நேர சமூக சேவை + உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம்(குறைந்தது 1500 LKR),
கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் இலவசமாக கற்றுக் கொள்வதற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
---------------------------------------------------------
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை
- Assignment (வகுப்பீடு) 90 Marks குழுவாக செயற்படுதல். 10 Marks
- Distinction: Outstanding performance (70 or above Marks)
- Merit: Above-average performance (60-69 Marks)
- Pass: Satisfactory performance (50-59 Marks)
- Fail: Unsatisfactory performance (below 50 Marks)
---------------------------------------------------------
🎖 சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
---------------------------------------------------------
பாடநெறியின் உள்ளடக்கம்
- Canva for Aalim
- Graphic Design Fundamentals
- Typography
- Color Theory
- Canva Basics
- Advanced Canva Techniques
- Branding with Canva
- Canva for Social Media
- Video Editing Tools
- Designing with AI Tools
---------------------------------------------------------
ஏற்கனவே பதிவு செய்துகொண்ட ஆலிம்கள் மேலே இருக்கின்ற Apply for Courses இனை கிளிக் செய்வதினூடாக பாடநெறியிற்கு விண்ணப்பிக்கலாம்.
பதிவு செய்து கொள்ளாத புதிய ஆலிம்கள் முதலில் ஆலிமாக பதிவு செய்யுங்கள். aalim.com
உதவிகளுக்கு
wa.me/+94770477407
Course Currilcum
-
- Aalim.com அறிமுகம் 00:30:00
- வினாக்கள் 00:25:00
-
- Canva for Aalim 00:14:00
- வினாக்கள் 00:15:00
- Graphic Design Fundamentals 01 00:36:00
- வினாக்கள் 00:25:00
- Graphic Design Fundamentals 02 00:32:00
- வினாக்கள் 00:25:00
- Graphic Design Fundamentals 03 00:21:00
- வினாக்கள் 00:25:00
- Canva Basics 01 3 weeks, 4 days
- வினாக்கள் 00:25:00
- Canva Basics 02 00:33:00
- வினாக்கள் 00:25:00
- Canva Basics 03 00:24:00
- Assignment Submission 24 hours
- Canva Pro 01 Unlimited
- வினாக்கள் 00:25:00
- Canva Pro 02 Unlimited
- வினாக்கள் 00:15:00
- Branding with Canva 01 00:34:00
- வினாக்கள் 00:20:00
- Branding with Canva 02 00:26:00
- வினாக்கள் 00:25:00
- Branding with Canva 03 00:31:00
- வினாக்கள் 00:25:00
- Branding with Canva 04 00:12:00
- வினாக்கள் 00:20:00
- Creating Awesome Presentation 01 00:34:00
- வினாக்கள் 00:25:00
- Creating Awesome Presentation 02 00:38:00
- வினாக்கள் 00:25:00
- Creating Awesome Presentation 03 Unlimited
- வினாக்கள் 00:15:00
- Designing Website with AI Tools 01 00:26:00
- வினாக்கள் 00:20:00
- Designing Website with AI Tools 02 00:37:00
- வினாக்கள் 00:05:00
- Designing with AI Tools 01 00:39:00
- வினாக்கள் 00:20:00
- Designing with AI Tools 02 00:18:00
- வினாக்கள் 00:20:00