20
மத்திய கிழக்கு (தொழில் வாய்ப்புகள் பற்றி ஆலிம்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்)
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் எமது சமூகத்திற்கான வழிகாட்டுதல் மற்றும் அங்கு காணப்படும் பிரச்சனைகள், சவால்கள், வேலைமட்டங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் ஆலிம்களது பங்களிப்பு போன்றவற்றை இச்செயலமர்வானது உள்ளடக்கியுள்ளது.
இந்த செயலமர்வின் மூலம் உங்களால் மத்திய கிழக்கு பற்றிய ஒரு தெளிவினை பெற்றுக் கொள்ள முடியும்.
-----------------------------------------------------
பாடத்திட்டம்:
- அறிமுகம்
- மத்திய கிழக்கு நாடுகளின் முக்கியத்துவம்
- வேலைவாய்ப்புகள்
- வேலைவாய்ப்பு மட்டங்கள்
- தங்குமிடங்களின் வகைகள்
- சூழல்
- அச்சுறுத்தல்கள்
- பொதுவான விடயங்கள்
- வாய்ப்புகள்
- ஆலிம்களின் பங்களிப்பு
-----------------------------------------------------
இந்த செயலமர்வின் நோக்கம்
- மத்திய கிழக்கில் தொழில் புரியும் எமது சமூகத்தின் ஈமானுக்கான அச்சுறுத்தல்களை இனம் காணுதல்
- அவர்களின் ஈமானை வளர்த்துக் கொள்ள பங்காற்றுவது எவ்வாறு?
-----------------------------------------------------
செயலமர்வு வடிவமைப்பு
இத்துறையில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த, திறமையுள்ள விரிவுரையாளரால் கற்பிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------
கற்பிக்கும் மொழி
தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
-----------------------------------------------------
பாடத்தின் கால அளவு:
1 மணித்தியாளம் 15 நிமிடங்கள் (1 Hour 15 Minutes).
இந்த செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
-----------------------------------------------------
இந்த செயலமர்வை கற்றுக்கொண்டு மத்திய கிழக்கு சம்பந்தமான தகவல் அறிந்து உங்களது எதிர்காலத்தினை சரி செய்து கொள்ளுங்கள்.
இந்த செயலமர்வில் இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:05:00
-
- அறிமுகம் மற்றும் விளக்கம் 00:30:00
- வினாக்கள் 00:30:00
- அச்சுறுத்தல்கள் 00:30:00
- வினாக்கள் 00:25:00
- Assignment 3 days