ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தலைவராக இருக்கின்றோம். ஆகவே தலைமைத்துவ திறன் என்பது அனைவருக்கும் தேவையான திறன்.
ஆலிம்களை பொறுத்தவரையில் அவர்கள் எமது சமூகத்தில் பல்வேறு வகையான தலைமைத்துவ பொறுப்புகளில் இருக்கின்றனர். அதேபோன்று அவர்களுடைய வியாபாரம், தனிப்பட்ட வாழ்க்கை போன்ற இடங்களிலும் தலைவர்களாக இருக்கின்றனர். ஆலிம்களுக்கு பொருத்தமான வகையில் அவர்களுக்கு தேவையான மிக முக்கியமான தலைமைத்துவ திறன்களை மையப்படுத்தி இப்பாட நெறியானது செதுக்கப்பட்டு இருக்கின்றது.
—————————————————————————————————————————————
இந்தப் பாடநெறியை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?
- வெற்றிகரமான தலைவராக உங்களை மாற்றிக் கொள்வதற்கு.
- தலைமைப் பொறுப்பை ஏற்க பயமாக இருக்கிறதா? அதிலிருந்து விடுபட்டு ஒரு திறமையான தலைவராக உங்களை உருவாக்குவதற்கு.
- சரியான வழியில் எப்படி தலைமை வகிப்பது என்பது தெரியவில்லையா? தலைமைத்துவ துறையில் அனுபவம் இல்லாமல் கூட, சிறந்த தலைவராக உங்களை மாற்றிக் கொள்வதற்கு.
- தலைமைத்துவ திறன்களைப் பயன்படுத்தி உங்கள் தொழில்நிறுவனம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு
—————————————————————————————————————————————
எமது பாடநெறியின் சிறப்பம்சம்
- ஆலிம்களுக்கு மட்டுமே மையப்படுத்தப்பட்ட தனிப்பட்ட பாடங்கள்.
- சமூகத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலைமைத் திறன்களை மேம்படுத்த உதவும்.
- விளக்கமாகவும் ஆழமாகவும் தலைமைத்துவத் திறன்கள் கற்றுத் தரப்படுகிறது.
- தலைமைப் பொறுப்புகளில் உள்ள நெருக்கடிகளை சிறப்பாக கையாளும் வழிமுறைகளை கற்றுத்தருதல்.
- தலைமைத்துவத்தை முழுமையாக விளக்கும் விரிவான பாடத்திட்டம்.
—————————————————————————————————————————————
பாடநெறி வடிவமைப்பாளர்:
தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ துறைகளில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள, பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கிய திறமையுள்ள வளவாளரின் மூலம், உங்கள் தலைமைத்துவ திறனை மேம்படுத்திக் கொள்ள அரிய வாய்ப்பு.
—————————————————————————————————————————————
கற்பிக்கும் மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
—————————————————————————————————————————————
6 Credits பாடநெறி
Diploma in Business Management (வணிக முகாமைத்துவ டிப்ளமோ)
நீங்கள் டிப்ளமோ பாடநெறியை தொடர்பவராக இருந்தால் Personal and Professional Development பாடத்தில் 6 Credits உங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
—————————————————————————————————————————————
பாடநெறியின் கால அளவு
முழுமையாக 6 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.
3 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
—————————————————————————————————————————————
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை
- Assignment (வகுப்பீடு) 70 Marks
(இஸ்லாமிய பார்வையில் தலைமைத்துவ திறன்கள் பற்றிய கட்டுரை ஒன்றினை எழுதவும். இதில் ஹதீஸ் மற்றும் குர்ஆனின் ஒளியில் ஆதாரங்கள் இணை குறிப்பிட்டு விளக்குவது மிக முக்கியமானது.)
- பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 20 Marks
- குழுவாக செயற்படுதல். 10 Mark
- Distinction: Outstanding performance (70 or above Marks)
- Merit: Above-average performance (60-69 Marks)
- Pass: Satisfactory performance (50-59 Marks)
- Fail: Unsatisfactory performance (below 50Marks)
சித்தியடையாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.
—————————————————————————————————————————————
கட்டணம்
12,000 LKR ( $40)
ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
18 மணி நேர சமூக சேவை + உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம் ( குறைந்தபட்சம் LKR 1,200)
கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் இலவசமாக கற்றுக் கொள்வதற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
—————————————————————————————————————————————
Course Curriculum
- Communication Skills for Leaders
- Emotional Intelligence for Leaders
- Introduction to Leadership
- Leadership Style
- Servant Leadership
- Strategic Thinking and Decision Making
- Conflict Resolution
- Ethics and Integrity in Leadership
- Influencing and Negotiation
- Leadership and Continuous Learning
—————————————————————————————————————————————
எப்போது ஆரம்பிக்கலாம் ?
மாதத்திற்கு ஒரு முறை வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.
- ஏற்கனவே பதிவு செய்துகொண்ட ஆலிம்கள் மேலே இருக்கின்ற Apply for Courses இனை கிளிக் செய்வதினூடாக பாடநெறியிற்கு விண்ணப்பிக்கலாம்.
- பதிவு செய்து கொள்ளாத புதிய ஆலிம்கள் முதலில் ஆலிமாக பதிவு செய்யுங்கள். aalim.com
இந்த பாடநெறியில் இணைந்து கொள்ள இன்றே தொடர்பு கொள்ளுங்கள்;
wa.me/+94770477407
Course Currilcum
-
- நிபந்தனைகளும் விதிமுறைகளும் 00:15:00
- Aalim.com அறிமுகம் 4 weeks, 2 days
- வினாக்கள் 00:25:00
-
- Introduction to Leadership 00:33:00
- வினாக்கள் 00:30:00
- Leadership Style 00:34:00
- வினாக்கள் 00:30:00
- Emotional Intelligence for Leaders 00:31:00
- வினாக்கள் 00:35:00
- Communication Skills for Leaders 00:31:00
- வினாக்கள் 00:25:00
- Servant Leadership 00:29:00
- வினாக்கள் 00:30:00
- Strategic Thinking and Decision Making 00:33:00
- வினாக்கள் 00:30:00
- Influencing and Negotiation 00:31:00
- வினாக்கள் 00:30:00
- Conflict Resolution 00:25:00
- வினாக்கள் 00:30:00
- Role of a Leader 00:33:00
- வினாக்கள் 00:25:00
- Leading Innovation & Change 00:31:00
- வினாக்கள் 00:25:00
- Ethics and Integrity in Leadership 00:31:00
- வினாக்கள் 00:25:00
- Leadership and Continuous Learning 00:28:00
- வினாக்கள் 00:25:00
- Assignment 01 3 days
- Assignment 02 5 days