20
குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகளை செய்ய வேண்டுமா ? இதோ உங்களுக்காகவே இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆலிமாக்களுக்காகவே தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி
😲 உங்களுக்கு எப்போதும் செய்யவேண்டிய வேலைகள் அதிகமாக உணரப்படுகிறதா ?
🤗 உங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா ?
🏇 குடும்பம்,வேலை, மற்றும் சமூகப்பணி போன்றவற்றை ஆரோக்கியமான முறையில் முகாமை செய்ய வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா ?
🫥 நீங்கள் திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்ட நேரத்தில் செய்ய முடியவில்லை என்பது உங்களுக்கு ஒரு பிரச்சினையா ?
இதோ உங்களுக்காகவே இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
😲 வாழ்க்கை ஒரு திட்டமிடல் இல்லாமல் செல்வதாக உணர்கிறீர்களா ?
😞வருடங்கள் கடந்து விட்டது ஆனால் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று எண்ணுகிறீர்களா ?
---------------------------------------------------------------------------------------------------------------
ஏன் நீங்கள் நேர முகாமைத்துவம் என்ற பாடநெறியினை தொடர வேண்டும்?
- இன்றைய வேகமாகச் செல்லும் உலகில், நேர முகாமை என்பது மிக முக்கியமாகவும், அவசியமாகவும் உள்ளது. மிகுந்த பொறுப்புகளைத் தாங்கும் ஆலிமாக்களுக்கு, நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது அவசியமாகும். இதனால் அவர்கள் தங்கள் வேலைகள், குடும்ப பொறுப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புகளை சமநிலைப்படுத்த முடியும்.
- நேர முகாமைத்துவம், உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதில் மட்டுமல்லாது, உங்கள் மனநலனையும் மேம்படுத்த உதவும். இப் பாடநெறியானது ஆலிமாக்கள் தங்கள் சமூகத்திற்கு இன்னும் சிறப்பான முறையில் சேவைகளை வழங்க உதவும்.
- இது நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய வேலைகளை எளிதாகவும், சீராகவும் செய்ய உதவுகிறது. மற்றும் எளிமையான சுய மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படும்.
- முக்கியமாக, இது உங்களது மிக முக்கியமான பணிகளை முதலில் செய்யத் தூண்டும். உங்களுக்குப் பயன்தரும் குறிப்புகள் மற்றும் நடைமுறைகள் மூலம், நீங்கள் உங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். நேர முகாமை திறன்களானது வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி அடைய உதவும்.
- நீங்கள் மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான நேர முகாமைத்துவ தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். இதனால் உங்களின் வேலைகள், குடும்பம் மற்றும் சமூகப் பொறுப்புகள் அனைத்திலும் நீங்கள் வெற்றிபெறலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------
🥇உங்களுக்குத் தெரியுமா ?
ஆலிம்களுக்காக (ஆண்களுக்காக) தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறியினை ஆலிமாக்களுக்காக (பெண்களுக்காக) மீள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் பாடநெறியினை தயார் செய்வதற்கு உலகில் தலைசிறந்த மற்றும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நேர முகாமைத்துவம் சார்ந்த புத்தகங்கள் (Reference) ரெஃபரன்ஸ் ஆக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------------------------
விரிவுரையாளர்
Abubakr Ismail
Doctorate of Business Administration (R), MBA-UK , CPA, CIMA-UK, CGMA-USA, PGD IF –UK, AD in IT
---------------------------------------------------------------------------------------------------------------
பெண்களுக்கா மீள் வடிவமைப்பு,
விரிவுரையாளர்
Al-Aalima Rahmath A. Razik
---------------------------------------------------------------------------------------------------------------
கற்பிக்கும் மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
---------------------------------------------------------------------------------------------------------------
⏰பாடநெறியின் கால அளவு
6 Weeks Course ( 6 வாரங்கள்)
Zoom Classes weekly once (வாரம் ஒருமுறை)
---------------------------------------------------------------------------------------------------------------
💸 கட்டணம்
10,500 LKR ( $35)
ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
36 மணி நேர சமூக சேவை + உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம் (குறைந்தது SL Rs 950 ),
கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் இலவசமாக கற்றுக் கொள்வதற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை
- Assignment (வகுப்பீடு) 90 Marks
- குழுவாக செயற்படுதல். 10 Mark
- Distinction: Outstanding performance (70 or above Marks)
- Merit: Above-average performance (60-69 Marks)
- Pass: Satisfactory performance (50-59 Marks)
- Fail: Unsatisfactory performance (below 50Marks)
---------------------------------------------------------------------------------------------------------------
🎖சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.