• No products in the cart.

20

இந்தப் பாடத்திட்டத்தில், நவீன உலகில் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றியும், அதன் பல்வேறு கூறுகளையும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.

PRIVATE

நவீன யுகத்தில் குழந்தை வளர்ப்பு திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்!

இந்த செயலமர்வில், நவீன உலகில் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றியும், அதன் பல்வேறு கூறுகளையும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.


———————————————————————————————————————————————————————————————————————————

பாடத்திட்டம்:

  • நேர்மறை குழந்தை வளர்ப்பு என்பது என்ன?, அதன் அடிப்படை கருத்துக்கள்
  • பெற்றோரின் பாங்குகள் (Styles)
  • ஒழுங்குபடுத்துதல் முறைகள்
  • சிறந்த பெற்றோர் பிள்ளை தொடர்பாடல் முறைகள்
  • வெற்றிகரமான பெற்றோரின் உத்திகள்
  • குழந்தையின் தேவைகள்
  • நேர்மறை குழந்தை வளர்ப்பின் நன்மைகள்


———————————————————————————————————————————————————————————————————————————

செயலமர்வை வழங்குபவர்:

கலாநிதி ஹாஜரா சதாம்

ஆலோசகர், மூத்த உளவியலாளர், PhD, MSc,PGD in Coun Therapy Practitioner


———————————————————————————————————————————————————————————————————————————

சான்றிதழ்:

நீங்கள் எழுதிக் கொண்ட விடயங்களை பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.


———————————————————————————————————————————————————————————————————————————

செயலமர்வின் கால அளவு:

1 மணித்தியாளம் 40 நிமிடங்கள் (1 Hour 40 Minutes).

செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.

ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்


———————————————————————————————————————————————————————————————————————————

கட்டணம்:

இலவசம்


———————————————————————————————————————————————————————————————————————————


இந்த செயலமர்வில் (Workshop) கலந்து கொண்டு, உங்கள் குழந்தை வளர்ப்புத் திறனை மேம்படுத்தி, உங்கள் குழந்தையை வெற்றியாளராக உருவாக்குங்கள்!


குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


இறுதியில் நீங்கள் எழுதிக் கொண்ட விடயங்களை பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Currilcum

    • உறுதிப்படுத்தல் 00:15:00
    • Study Note 1 week, 3 days
    • நவீன உலகில் குழந்தை வளர்ப்பு 00:25:00
    • வினாக்கள் 00:20:00
    • Positive Parenting 00:22:00
    • வினாக்கள் 00:20:00
    • Parenting Styles 00:26:00
    • வினாக்கள் 00:20:00
    • Upload Your Note 3 days
    • முடிவுறை 00:10:00
© aalim.com – All Rights Reserved 2025
top
© aalim.com – All Rights Reserved 2025

Setup Menus in Admin Panel

இந்த செயலமர்வானது ஆலிமாக்களுக்காக (பெண்கள்) மாத்திரமானதாகும்.


ஆகவே ஆலிம்கள் (ஆண்கள்) இணைந்து கொள்வதை தவிர்க்கவும். அவ்வாறு நீங்கள் இந்த செயலமர்வில் உள்வாங்கினால் உங்களது ஆலிம் ID Block (இடைநிறுத்தம்) செய்யப்படும்.

This will close in 90 seconds