20
வெற்றியை நோக்கி செல்லக்கூடிய வியாபாரம் மற்றும் சமூக சேவை நிறுவனங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டல்கள்.
பாடத்திட்டம்:
- அறிமுகம்
- பிரச்சினைகளை அடையாளம் காண்பது.
- Hourly rate
- ROI
- Critical success factors
- KPI
- Self questions about business knowledge
- வியாபாரத்தில் வெற்றி பெறுவது எவ்வாறு?
- வணிக எண்ணங்கள்
- வணிகத்திட்டம்
- கணக்கியல்
- செயற்கை நுண்ணறிவு
- இன்னும் பல
-----------------------------------------------------
இந்த செயலமர்வின் நோக்கம்
- வெற்றிகரமான வியாபார அடிப்படைகளை அறிந்து கொள்ளல்.
- இத்துறையில் சமூகத்துக்கு மார்க்கம் சார்ந்து பங்காற்றுதல்
- வியாபார எண்ணத்தினை வியாபாரமாக மாற்றல்.
-----------------------------------------------------
செயலமர்வு வடிவமைப்பு
இத்துறையில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த, திறமையுள்ள விரிவுரையாளரால் கற்பிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------
கற்பிக்கும் மொழி
தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
-----------------------------------------------------
பாடத்தின் கால அளவு:
1 மணித்தியாளம் 50நிமிடங்கள் (1 Hour 50 Minutes).
இந்த செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
-----------------------------------------------------
இந்த செயலமர்வில் இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- அறிமுகம் 00:31:00
- வினாக்கள் 00:20:00
- நிறுவனம் ஒன்றினை ஆரம்பிப்பது எவ்வாறு? 00:32:00
- வினாக்கள் 00:20:00
- வியாபாரத்தில் வெற்றி பெறுவது எவ்வாறு? 00:41:00
- வினாக்கள் 00:20:00
- மேலதிக தகவல்கள் 00:11:00
- Assignment – Upload Your Note 3 days