• No products in the cart.

20

பல மொழிகளில் கற்ற விடயங்களை முன்வைத்து சமூகத்தை வழிநடாத்தி, மொழிவளமுள்ள தலைவராக, புத்தகங்கள், ஆளுமைகள், நாகரிகங்களின் வரலாறுகளை அறிந்து, சர்வதேச சமூகத்திற்கு எத்தி வைத்தல் பணியை மேற்கொள்ள இப்பாடநெறி உங்களுக்கு உதவியாக அமையும்.

Apply to enroll

ஆங்கில மொழி என்பது உலகளாவிய மொழியாக விளங்குகிறது. இஸ்லாமிய அறிஞர்களான உங்களுக்கு இந்த மொழியின் தேவை இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. உலகளாவிய அளவில் இஸ்லாத்தைப் பரப்பவும், இஸ்லாமிய அறிவியலைப் பகிர்ந்து கொள்ளவும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்து இஸ்லாத்தை மேம்படுத்தவும் ஆங்கில மொழி ஒரு முக்கியமான கருவியாக விளங்குகிறது.


இந்த ஆங்கில மொழி பாடநெறியில், அடிப்படை இலக்கணம் முதல் மேம்பட்ட பேச்சு, எழுத்து, படிப்பு, கேட்டல் திறன்கள் வரை கற்பிக்கப்படும். தினசரி வாழ்வில் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள், சொற்றொடர்கள், உரையாடல்கள், இஸ்லாமிய அறிவியல் தொடர்பான சொற்களஞ்சியம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தப்படும்.


இந்தப் ஆங்கில மொழி பாடநெறியின் மூலம், உங்களது ஆங்கில மொழி திறனை மேம்படுத்தி, உலகளாவிய அளவில் இஸ்லாத்தைப் பரப்பவும், இஸ்லாமிய அறிவியலைப் பகிர்ந்து கொள்ளவும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்து இஸ்லாத்தை மேம்படுத்தவும் இப்பாடநெறி உதவியாக அமையும்.


———————————————————————————————————

பாடத்தின் அமைப்பு

கால அளவு: 7 மாதங்கள்

Lectures : Zoom மற்றும் எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ விரிவுரைகள்.

மதிப்பீடு: உங்கள் புரிதலை மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொரு வீடியோவுக்கும் பல தேர்வு கேள்விகள் மற்றும் இறுதியில் Assignments களை உள்ளடக்கியது.


————————————————————————————————————————————————————————————————————————————

பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

Assignment (வகுப்பீடு) 100 Marks

குழுவாக செயற்படுதல்.

Distinction: Outstanding performance (70 or above Marks)

Merit: Above-average performance (60-69 Marks)

Pass: Satisfactory performance (50-59 Marks)

Fail: Unsatisfactory performance (below 50Marks)


————————————————————————————————————————————————————————————————————————————

🎖சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.

Course Currilcum

    • Introduction to English 01 00:27:00
    • வினாக்கள் 00:20:00
    • Introduction to English 02 00:29:00
    • வினாக்கள் 00:20:00
    • Introduction to English 03 00:29:00
    • வினாக்கள் 00:20:00
    • Introduction to English 04 00:12:00
    • வினாக்கள் 00:05:00
    • Introduction to English 05 00:37:00
    • வினாக்கள் 00:20:00
    • Introduction to English 06 00:19:00
    • வினாக்கள் 00:20:00
    • Introduction to English 07 00:21:00
    • வினாக்கள் 00:20:00
          © aalim.com – All Rights Reserved 2025
          top
          © aalim.com – All Rights Reserved 2025

          Setup Menus in Admin Panel