21
சமூகத் தலைவர்களுக்கான பயனுள்ள தகவல்தொடர்பாடல் உத்திகளை கற்று ஒரு சிறந்த தலைவராக உங்களால் மாற முடியும்.
நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மக்களின் நல்வாழ்விற்கும் தலைமைத்துவம் மிகவும் இன்றியமையாதது. தலைவர்களுக்கு பல்வேறு திறமைகள் தேவை. அவற்றுள் மிக முக்கியமானது திறமையான தகவல் தொடர்பாடல் ஆகும்.
இந்த செயலமர்வின் மூலம், தகவல் தொடர்பு என்றால் என்ன? எப்படி திறமையாக தொடர்பு கொள்வது? போன்ற அடிப்படை கேள்விகளுக்கான விடைகளைத் தெளிவாகக் கற்றுக் கொள்வீர்கள்.
——————————————————————————————————————–
செயலமர்வு வடிவமைப்பு
- செயலமர்வு முறை: முழு இலவசப் பாடம்
- இடம்: எங்கள் இணையதள LMS இல்.
- செயலமர்வு உருவாக்கம்: அலிம்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது
——————————————————————————————————————–
செயலமர்வின் இலக்குகள்
- திறமையான தகவல் தொடர்பின் முக்கியத்துவம்.
- வெவ்வேறு சூழ்நிலைகளில் தகவல் தொடர்பு.
- திறமையான பேச்சுத் திறன்.
- கவனத்துடன் கேட்பது.
- தெளிவான எழுத்துத் திறன்.
- மோதல்களை சமாளித்தல்
——————————————————————————————————————–
செயலமர்வு வடிவமைப்பாளர்
இத்துறையில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த, திறமையுள்ள விரிவுரையாளரால் கற்பிக்கப்பட்டுள்ளது.
——————————————————————————————————————–
கற்பிக்கும் மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
——————————————————————————————————————–
செயலமர்வின் கால அளவு
முழுமையாக 1 மணித்தியாளம் 30 நிமிடங்கள்.
2 வாரத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
——————————————————————————————————————–
இந்த செயலமர்வில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- Types of communication & its importance in Islam 1 month, 2 weeks
- வினாக்கள் 00:25:00
- Communication Skills & Active Listening 00:33:00
- வினாக்கள் 00:25:00
- How to be Focused & Clarify Data while Communication 3 weeks, 5 days
- வினாக்கள் 00:20:00
- Assignment – Upload Your Note 3 days