இமாம்களுக்கான திறன் விருத்தி
Early Childhood Development
இப்பாடநெறியின் மூலம், நீங்கள் குழந்தைகளின் நலன் மற்றும் வளமான வளர்ச்சிக்கான பயனுள்ள அறிவும் நடைமுறைத் திறன்களும் பெற்றுக் கொள்ள முடியும்.Career Guidance for Aalims
தொழில்துறையில் ஆலிம்களுக்கான வாய்ப்புகளையும், அதற்கு வேண்டப்படும் தகமைகளையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது அமையும்.தொழில்நுட்பம் – வியாபாரம் மற்றும் சமூக நிறுவனங்களுக்கானது
இந்த செயலமர்வில் பங்கேற்பதன் மூலம், உங்கள் வியாபார மற்றும் சமூக நிறுவனங்களை தொழில்நுட்ப உதவியுடன் வினைத்திறனாக செயற்பட உதவும்!AI தொழில்நுட்பம்
தொழில்நுட்பம் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள் மற்றும் அடிப்படை AI கருவிகளைப் பற்றி கற்றுக்கொள்வீர்கள். ———————————————————— பாடத்திட்டம்: அறிமுகம்: AI என்றால் …Ladies: Premerital Councelling
எதிர்கால குடும்ப வாழ்க்கையின் அடித்தளத்தை உறுதியாக அமைத்து மகிழ்ச்சியான வாழ்க்கையினை உருவாக்க உதவும் ஒரு அரிய வாய்ப்பு.