• No products in the cart.

20

செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் உலகத்தை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த புரட்சிகரமான மாற்றங்களில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த சுருக்கமான செயலமர்வு ஏற்றது.

PRIVATE

செயற்கை நுண்ணறிவு (AI) என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள் மற்றும் அடிப்படை AI கருவிகளைப் பற்றி கற்றுக்கொள்வீர்கள். Bard, GPT-3 போன்ற பிரபலமான AI மொழிகளைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்.


------------------------------------------------------------

பாடத்திட்டம்:

  • அறிமுகம்: AI என்றால் என்ன, அதன் வரலாறு மற்றும் எதிர்காலம்
  • அடிப்படை AI கருவிகள்: சாட்போட்கள், முக அடையாளம், மொழிபெயர்ப்பு, GPT-3, Bard.
  • நவீன தொழில்நுட்பங்கள்: இயந்திர கற்றல், பெரிய தரவு, கிளவுட் கம்ப்யூட்டிங், IoT.
  • AI மற்றும் நவீன தொழில்நுட்பங்களின்      பயன்பாடுகள்: பல்வேறு      துறைகளில் எடுத்துக்காட்டுகள்.

------------------------------------------------------------


செயலமர்வின் அமைப்பு

Lectures : எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ விரிவுரைகள்.

மதிப்பீடு: உங்கள் புரிதலை மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொரு வீடியோவுக்கும் பல தேர்வு கேள்விகளை உள்ளடக்கி உள்ளது.

------------------------------------------------------------


கற்பிக்கும் மொழி

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)


------------------------------------------------------------

செயலமர்வின் கால அளவு - ஒரு மணித்தியாளம் (1 Hour).

செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.


------------------------------------------------------------


இந்த செயலமர்வில் சேர்ந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் உலகில் பயணத்தைத் தொடங்குங்கள்!

Course Currilcum

    • உறுதிப்படுத்தல் 00:15:00
    • விரிவுரையாளர் அறிமுகம் 00:03:00
    • AI என்றால் என்ன? 00:15:00
    • கலை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் 00:05:00
    • வினாக்கள் 00:20:00
    • Post Ideas 00:05:00
    • வினாக்கள் 00:25:00
    • Ai இன் வளர்ச்சிக்கான உதாரணம் 00:04:00
    • AI Tools 01 00:27:00
    • வினாக்கள் 00:20:00
    • AI Tools 02 00:09:00
    • வினாக்கள் 00:25:00
    • Upload Your Note 3 days
© aalim.com – All Rights Reserved 2025
top
© aalim.com – All Rights Reserved 2025

Setup Menus in Admin Panel