20
கேமுக்கு அடிமையாதல் என்ற இப்பாடத்தின் மூலம், எவ்வாறு ஒருவர் கேம்முக்கு ஈர்க்கப்படுகிறார், அடிமையாகிறார், மேலும் அவர் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் அதிலிருந்து தவிர்ப்பதற்கான வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இளைஞர்களுக்கு ஆரோக்கியமான வழிகாட்டுதல்களை வழங்குவது, ஒருவரை எப்படி ஒரு கேமிற்கு அடிமையாக்குகிறார்கள், கேமிங் நிறுவனங்கள் பயன்படுத்தும் உபாயங்கள் மற்றும் தந்திரங்கள், ஒருவர் கேமிற்கு அடிமையாவதிலிருந்து தவிர்ப்பது போன்றவை இப்பாடத்தில் உள்ளடங்குகின்றன.
—————————————————–
பாடத்திட்டம்:
- அறிமுகம்
- வழிகாட்டல் செயலமர்வின் இலக்குகள்
- Hook Model
- கேமிங் கம்பனிகள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன
- மன ஆரோக்கியம்
- அனுபவப் பகிர்வு
—————————————————–
கற்பிக்கும் மொழி
தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
—————————————————–
பாடத்தின் கால அளவு:
1 மணித்தியாளம் 10நிமிடங்கள் (1 Hour 10 Minutes).
இப்பாடநெறியை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் பாடநெறியை தொடர முடியாது.
—————————————————–
இவற்றை கற்றுக்கொண்டு உங்களது சமூகத்தின் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராகுங்கள்.
இந்த பாடத்தில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- கேமுக்கு அடிமையாதல் அறிமுகம் 00:32:00
- வினாக்கள் 00:25:00
- கேமிங் நிறுவனங்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? 00:34:00
- வினாக்கள் 00:20:00
- அனுபவப்பகிர்வு 00:06:00
- Assignment – Upload Your Note 3 days